சீன உணவு விடுதியில் தம்பதி உல்லாசம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சீன உணவு விடுதியில் தம்பதி உல்லாசம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சீன உணவு விடுதியில் தம்பதி பகிரங்க ‘செக்ஸ்’ உறவு கொண்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சமீபத்தில் சீன இன்டர்நெட்டில் ஒரு ‘செக்ஸ்’ வீடியோ பரபரப்பாக ஒளிபரப்பாகியது. அதில் சீனாவில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு தம்பதி வருகின்றனர். அவர்கள் முக்கிய பிரமுகர்கள் சாப்பிடும் அறைக்கு செல்கின்றனர்.
அவை கண்ணாடி தடுப்புகளால் ஆன சிறிய அறைகளாக உள்ளன. உள்ளே நடப்பவை தெளிவாக தெரியாவிட்டாலும் பாதிக்கு மேல் தெரியக்கூடியவை.
அப்படிப்பட்ட அறைக்குள் புகுந்த அந்த தம்பதி அங்கு பகிரங்கமாக தங்களது ‘செக்ஸ்’ லீலைகளை தொடர்ந்தனர். அதை அங்கு உணவருந்த வந்த மற்ற வாடிக்கையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்ன வென்றால் அவர்களுக்குரிய உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை ஊழியர் ஒருவர் நேரில் வந்து வழங்குகிறார். அவரை அத்தம்பதி கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ‘செக்ஸ்’ லீலையில் ஈடுபட்டனர்.
இக்காட்சியை சிலர் தங்கள் செல்போன்களில் போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் பரவவிட்டனர். இக்காட்சி சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



