Breaking News

ரேஜினோல்ட் குரே அரசியலில் இருந்து ஓய்வு

தான் இம்முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரேஜினோல்ட்  தெரிவித்தார்.

29 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் தேசிய அரசியலில் ஈடுபட தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்த அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
நமது நிருபர்