Breaking News

தெருவிளக்கில் படித்த சிறுவனின் நிலை கண்டு உதவிய பேஸ்புக் ஆர்வலர்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாண்டேவ் நகரத்தில் வசிப்ப வர் கிறிஸ்டினா எஸ்பினோசா (42). இவருவுக்கு 9 வயதில் டேனியல் கேப்ரீரா என்ற மகன் உட்பட 3 பேர் உள்ளனர். இவருடைய கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு தன் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். இவர் தெரு ஓரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கிறிஸ்டினா எஸ்பினோசா வேலை செய்யும் மளிகை கடைக்கு அருகில் மெக் டோனால்ட் கடை உள்ளது.  பள்ளி முடித்து வரும் டேனியல் சாலை ஓரத்தில் இருக்கும் தெருவிளக்கில் வீட்டுபாடங்களை படித்து முடிப்பான்.

கடந்த மாதம் அந்தப் வழியாக சென்ற கல்லூரி மாணவி ஜாய்ஸ் டொரீபிரான்கா என்பவர், 

டேனியல் வீட்டு பாடம் செய்யும் காட்சியைப் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். அந்தப் படத்தை 7000 முறை களுக்கு மேல் சமூக வலைதளங் களில் பகிரப்பட்டது. உடனடியாக டேனியலின் படிப்புக்கு உதவு பலர் முன்வந்தனர்.

டேனியலலுக்கு பண உதவி, பள்ளி படிப்புக்கு தேவையான பொருட்கள், படிப் பதற்கு விளக்கு, ஊக்கத் தொகை என உதவிகள் வந்தவண்ணம் இருக்கிறன்றன.