Breaking News

ஹிருணிகா ஐ.தே.க. வில் போட்டி ?

மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்