Breaking News

பிரசன்னவின் மனைவிக்கு அழைப்பாணை

வெல்லம்பிட்டிய மீத்தொட்டமுல்ல சதுப்பு நிலத்தை நிரப்பி அதில் சட்ட விரோதமாக வசிப்போரை அகற்றுவதற்கு மொரட்டுவ வர்த்தகரொருவரிடமிருந்து ஐம்பது இலட்ச ரூபாய் பெற்றுக்கொண்ட சம்பவம்   தொடர்பில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொறின் ரணதுங்க ஆகியோரை எதிர்வரும் 14ஆந் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே அழைப்பாணை விடுத்துள்ளார்.  
நமது நிருபர்