பிரதமர் - சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளிககிழமை (10) இரவு கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.எம்.எம்.முஸம்மிலின் இல்லத்தில் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நமது நிருபர்



