Breaking News

6 மாத சிசுவின் தொடையில் மறைத்து ஹெரோய்ன்

களுத்துறை வடக்கு வாடியமங்கட சந்தியில் 6 மாதங்களேயான சிசுவின் தொடையில் மறைத்து வைத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் இருந்து ஹெரோய்ன் போதைபொருளை விநியோகித்த பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.