Breaking News

கல்யாணமாச்சுன்னா நான் குடிக்க மாட்டேனே...

மெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் திருமணத்திற்கு பிறகு மது பழக்கம் குறைவதாக தெரியவந்துள்ளது. மேலும், அமெரிக்க ஆண்கள் கல்யாணம் ஆனாலே நல்ல பையன்களாக மாறிவிடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மனைவிக்கு மரியாதை அளிக்கவும், இல்லையெனில் மனைவியுடன் இணைந்து குடிக்கவேண்டும் என்றே அவர்கள் நிறுத்திவிடுவதாகவும் தெரிய வந்துள்ளது!. மிசோரி பல்கலை ஆய்வு: அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உளவியல் மற்றும் அறிவியல் துறை இந்த ஆய்வினை மேற்கொண்டது.