பொதுச்செயலாளர் பதவி துறந்தார் சுசில் பிரேமஜயந்த.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த, இன்று செவ்வாய்க்கிழமை (25) இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையால் சில நாட்களுக்கு முன்னர் இந்த பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.