Breaking News

அறநெறி ஆசிரியர்களுக்கு கௌரவ பதவிகள்.

10 வருடங்கள் அறநெறி பாடசாலை ஆசிரியர்களாக தொடர்ச்சியாக  சேவையாற்றியோருக்கு சமாதான நீதவான் (ஜே.பி) பதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.