Breaking News

பிரதமர் ரணில் விக்ரமசிங்க லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு திடீர் விஜயம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு 15 நிமிடங்கள் வரை அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஆணைக்குழு கட்டிடத்தின் இட வசதிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகதகவல்கள் தெரிவிக்கின்றன.