Breaking News

இசையைக் கேட்டு அம்மாவின் வயிற்றுக்குள் பாட்டு பாடும் 16 வார சிசு... ஒரு ! வீடியோ

இசையைக் கேட்டு அம்மாவின் வயிற்றுக்குள் பாட்டு பாடும் 16 வார சிசு... ஒரு ! வீடியோ

கர்ப்பத்தில் இருக்கும் 16 வார சிசுவால் இசையைக் கேட்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளால் சத்தத்தைக் கேட்க முடியும் என்பதால் நம்மூரில் வளைகாப்பு என்ற பெயரில் கர்ப்பிணிகளுக்கு கை நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து விடுகின்றனர். அந்த வளையோசையைக் கேட்டு வயிற்றிலிருக்கும் குழந்தை வளரும் என்பது நம்பிக்கை. ஆனால், இவ்வாறு இசையைக் கேட்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அதற்குப் பாட்டுப் பாடுவது போல் வாயசைப்பது வீடியோ ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.