Breaking News

8வது "டபுள்ஸ்" பட்டத்தை நோக்கி விரையும்... சானியா, ஹிங்கிஸ்!

8வது "டபுள்ஸ்" பட்டத்தை நோக்கி விரையும்... சானியா, ஹிங்கிஸ்!

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதிப் போட்டிக்கு சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளது. அடுத்தடுத்து பட்டங்களைக் குவித்து வரும் இந்த ஜோடிக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்த ஜோடி மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.