ஜனாதிபதி ஆணைக்குழு - இன்று தீர்ப்பு
ஜனாதிபதி ஆணைக்குழு - இன்று தீர்ப்பு
பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம், ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரபூர்வமானதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.



