காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
எம்.ஐ.அப்துல் நஸார்
திமுலாகல மல்தெனியவில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி 64 வயதான நபரொருவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை சுற்றுலா செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.