வயசானாலும் இந்த ஐஸ்வர்யா ராயின் அழகும், ஸ்டைலும் மட்டும் குறையல!
வயசானாலும் இந்த ஐஸ்வர்யா ராயின் அழகும், ஸ்டைலும் மட்டும் குறையல!
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பிலிம்பேர் பத்திரிக்கைக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பிறகு குண்டாக இருந்தது பற்றி பலரும் பலவிதமாக பேசினர். ஆனால் அவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார். மகள் பிறந்த பிறகு நடிக்காமல் இருந்த அவர் தற்போது ஜஸ்பா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். ஜஸ்பா வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பிலிம்பேர் பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.