கிம் கர்தஷியானை இனி யாரும் "காமத்தோடு" பார்க்காதீர்கள்.. கனிவோடு பாருங்க.. ஷுகர் வந்துருச்சாம்!
கிம் கர்தஷியானை இனி யாரும் "காமத்தோடு" பார்க்காதீர்கள்.. கனிவோடு பாருங்க.. ஷுகர் வந்துருச்சாம்!
ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியானுக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதாக அவரே கூறியுள்ளார். இதற்கான அறிகுறிகளை தான் உணர்வதாகவும், தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக உணர்வதாகவும் கிம் கூறியுள்ளார். 34 வயதாகும் அவர் இதுகுறித்த தனது அச்சத்தை தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார். கிம் குடும்பத்தினர் நடத்தும் கீப்பிங் அப் வித் தி கர்தஷியான் ரியாலிட்டி ஷோவின் போது தனது இந்த எண்ணத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார் கிம்.
2வது முறையாக கர்ப்பம் கிம் தற்போது 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு மகன் பிறப்பான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பரில் டெலிவரி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது



