கலகம் அடக்கும் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும்; ரணில்
கலகம் அடக்கும் பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும்; ரணில்
நேற்று வியாழக்கிழமை (29) பல்கலைக்கழக மாணவர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, கலகம் அடக்கும் பொலிஸார் நடந்துகொண்ட விதம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரபனவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.