Breaking News

அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் எல்லை ஆகாயத்தில் இருந்து

அடித்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் எல்லை ஆகாயத்தில் இருந்து 

நாசா ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நாசா விண்வெளி வீரர் எடுத்த படம் இது. இதில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் பளிச்சென ஒளிர்கிறது. இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையிலான எல்லைக் கோட்டுப் பகுதியை இரவில் படம் எடுத்துள்ளது நாசா. அதில் இரு நாட்டு சர்வதேச எல்லைப் பகுதியும் வெளிச்சத்தில் ஒளிர்வதாக உள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்தபடி அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவர் இதை எடுத்துள்ளார்.