யால சரணாலயத்திற்கு விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு
யால சரணாலயத்திற்கு விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு
எம்.ஐ.அப்துல் நஸார்
யால சரணாலயத்தில் வேட்டையாடச் சென்றவர் எனத் தெரிவிக்கப்படும் நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததைத் தொடர்ந்து வனசீவராசிகள் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தினையடுத்து பொலீஸ் விஷேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.



