Breaking News

1,000,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற கான்ஸ்டபில் கைது

1,000,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற கான்ஸ்டபில் கைது
போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபில் ஒருவர் ஹிக்கடுவ பகுதியில் வைத்து ஒரு மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர்.