Breaking News

நிதியமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பந்துலவால் கையளிப்பு

நிதியமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பந்துலவால் கையளிப்பு 

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினர், கரு ஜயசூரியவிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.