Breaking News

திருமலையில் ஐந்து மாணவர்களை படுகொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல: மனித உரிமைகள் கண்காணிப்பகம்


2006ஆம் ஆண்டில் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விடயத்தில் அதன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை அரசை பொறுத்தமட்டில் கடினமான தொன்றல்லவென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் தெரிவித்துள்ளார் 

இலங்கையின் உள்ளூர் நாழிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் மேற்கண்டவாறு கருத்டுரைதுள்ளார்.,