Breaking News

பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு.

பிரசாந்தனுக்கு விளக்கமறியல் 17ஆம் திகதி வரை  நீடிப்பு

இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன்னின் வழக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவரை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.