Breaking News

வடக்கிலும், கிழக்கிலும் சுமார் 100,000 வேலை வாய்ப்புகளை வழங்கவும் இரா.சம்பந்தன் கோரிக்கை.

வடக்கிலும், கிழக்கிலும் சுமார் 100,000 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார் .