65 விநாடிகளில் மறுபடியும் Bachelor ஆன Mr Been!
65 விநாடிகளில் மறுபடியும் Bachelor ஆன Mr Been!
என்ற கேரக்டர் மூலம் உலகெங்கும் பிரபலமான இங்கிலாந்து நடிகர் ரோவன் அட்கின்சனை அவரது மனைவி சுனேத்ரா விவாகரத்து செய்துள்ளார். 65 விநாடிகளில் இந்த விவாகரத்து வழங்கப்பட்டது. 60 வயதான ரோவன் அட்கின்சனுக்கும் தற்போது 32 வயதான லூசி போர்ட் என்பவரை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருகிறார். இந்தக் காதலை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்திற்காக ரோவன் அட்கின்சனை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சுனேத்ரா தெரிவித்துள்ளார். பிபிசியில் மேக்கப் கலைஞராக முன்பு பணியாற்றியவர் சுனேத்ரா. இருவரும் 24 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். இருவருக்கும் இரு குழந்தைகளும் உள்ளனர். 24 ஆண்டு கால திருமண வாழ்க்கையை தற்போது இருவரும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.



