மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரைப்பை அழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் தேரூவிக்கபடுகின்றது