2,500,000.00 ரூபாவை இலஞ்சமாக கோரிய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் O.I.C. கைது
2,500,000.00 ரூபாவை இலஞ்சமாக கோரிய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் O.I.C. கைது
2.5 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரிய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (O.I.C.), அத்தொகையினை இலஞ்சமாக பெறும் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்களத்தின் அதிகாரிகளினால் கொஹுவளையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.