2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் பொலித்தீன் பயன்பாட்டுக்கு எதிராக கடுஞ்சட்டம், 2018 முதல் எஸ்பெஸ்டொஸ் கூரைத்தகடுகளுக்கு முற்றாகத்தடை!
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் பொலித்தீன் பயன் படுத்துவதற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படுமேனவும் , 2018 எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளுக்கு முற்றாகத்தடை செய்யப்படுவதோடு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டில் மாணிக்கக்கல் கைத்தொழிலில் ஈடுபடுவதை அனுமதியளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.



