Breaking News

நமது நாட்டின் சுதேச உள்நாட்டு செயற்பாடுகள், திட்டங்கள் மற்றும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்

மஹரகமவில் அமைக்கப்பட்ட  இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தாவரச்சாறு உற்பத்திச்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  நமது நாட்டின் சுதேச உள்நாட்டு செயற்பாடுகள், திட்டங்கள் மற்றும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றினை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல முடியுமென தெரிவித்தார்.