Breaking News

சாரதி பயிற்சிற்குரிய கட்டணத்திற்கு பதிலாக உடலுறவு! நெதர்லாந்தில் ... சட்டம்

நெதர்லாந்தில் சாரதி பயிற்சி நிலையத்திற்கு கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக சாவாரியில் ஒரு சவாரி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

அதாவது 18 வயது தாண்டி சாரதி பயிற்சி பெறுபவர்களுக்கு கட்டணம் செலுத்த முடியாவிட்டால், சாவாரியில் ஒரு சவாரி என்ற சட்டத்தின் மூலம் தங்கள் பயிற்றுவிப்பாளர்களுடன் உடலுறவு கொண்டு அக்கட்டணத்தை செலுத்த நெதர்லாந்து போக்குவரத்து அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது சன்மானத்திற்காக பாலியல் நடவடிக்கைகள் வழங்கும் திட்டமல்ல. சரியான முறையில் வாகனப் பயிற்சியை பயிலுனர்களுக்கு வழங்கும் திட்டமே என்று குறிப்பிட்டுள்ளனர்