அபுதாபி தமுமுகவின் சார்பில் கடந்த 6ம் தேதி ரத்த தான முகாம் நடைபெற்றது. டிசம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணியளவில் அபுதாபி தமுமுகவின் சார்பாக அபுதாபி ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அபுதாபி வாழ் தமிழர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.