நயன்தாராவுக்கு சம்பளம் அல்ல கதாபாத்திரம் தான் முக்கியம்
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும் மலையாளப் படங்களில் நடிக்கையில் அவர் சம்பளத்திற்கு அல்ல மாறாக கதாபாத்திரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மல்லுவுட் இயக்குனர் ஏ.கே. சாஜன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் தங்களுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்குமாறு இயக்குனர்களிடம் கூறி வருகிறார்கள்.
நயன்தாரா தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் தங்களுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்குமாறு இயக்குனர்களிடம் கூறி வருகிறார்கள்.