உயர்தர மாணவர்களுக்கு, பாலியல் மூலம் தோற்றும் நோய்கள் பற்றிய படநேறியனை சேற்பதற்கு சுகாதார அமைச்சு யோசனை.
பரவாத நோய்கள் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான கற்கையினை, கல்வியமைச்சுடன் கலந்துரையாடி, பாடமாகக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் உயர்தரம் கற்பதற்கு, சுகாதார பாடத்தில் சித்திபெறுவது கட்டயாமானது என வலியுறுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கரணம் 9 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 71 பேரும், 10 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 7 சிறுவர்களும், 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட 13 சிறுவர்களும், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



