எம்.சுனேத்ரா பிரியதர்சனி எனும் 24 வயதுடைய திருகோணமலை, கல்கடவெல பகுதியில் வசித்த யுவதி ஒருவர் தயிர் உட்கொண்டபோது, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை (09) இரவு உயிரிழந்துள்ளார்.