இலங்கை வீரர் குசாலுக்கு நான்கு வருடப் போட்டித் தடை
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு நிருபிக்க பட்டமையால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்படவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.



