Breaking News

இன்று பகல் 12 மணிக்கு முன்னர் தீர்வை கோரி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று பகல் 12 மணிக்கு முன்னர் தீர்வை கோரி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு தீர்வு கிடைகவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.