Breaking News

எரிபொருள் விலை குறைக்கபடாவிட்டியால் ! பஸ் கட்டணம் அதிக்கப்படும்?

எரிபொருளின் விலை உலக சந்தையில்  மிகவும் வீள்ச்சியடைந்துள்ள  நிலையில், அதற்கமைவாக இலங்கையில் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவில்லை. இந்நிலை தொடருமாயின் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.