புகையிலை உற்பத்திபொருட்களுக்கு 2020ம் ஆண்டுமுதல் தடைவிதிக்கப்படும் ?
புகையிலை உற்பத்திக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி நேற்றயதினம் தெரிவித்தார். மஹாவலி அமைச்சின் கள உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதற்கானகரணம் இலங்கையில் புகைப்பொருட்களின் மூலம் ஏற்படுகின்ற புற்றுநோயைத் தடுப்பதே, அரசின் முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.



