Breaking News

உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு


-பழுலுல்லாஹ் பர்ஹான்-மட்டக்களப்பு மாவட்டத்தின் -காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவு விஷமானதன் காரணமாககாத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் இன்று 20 சனிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டனர்.







இவர்களின்; எண்ணிக்கை இன்று மாலை 6.மணி வரை 51 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடிஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.