Breaking News

வடமாகாணத்தின் புதிய ஆளுநர் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட  ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்று யாழ்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இன்னிகள்வின்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.