Breaking News

இன்று காலை ஜேர்மன் புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) காலை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு காலை ஜேர்மன் பயணமானார். ஜனாதிபதிக்கு ஜேர்மன் அதிபரால் எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகபூர்வ வரவேற்பு வழங்கப்படவுள்ளது  அளிக்கப்படவுள்ளது.