காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு அவ்வானைக்குழுவை தொடர்ந்து செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆயுட்காலம் நீடிப்பு!
Reviewed by Unknown
on
20:27:00
Rating: 5