ஹாலிவுட் போன தீபிகா படுகோன் தற்பொழுது XXX நடிக்கிறாராம் ?!
பாலிவுட்ல இருந்து ஹாலிவுட்டுக்கு போன தீபிகா படுகோன் பாலிவுட்டை மறந்து போனதுதான் தற்போதைய ஹாட் - டாபிக். பாலிவுட்டின் 100 கோடி நாயகி என்று புகழப்படும் தீபிகா படுகோனுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் வின் டீசலின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது. தற்போது கனடாவின் டொராண்டோ நகரில் XXX படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் வின் டீசலுடன் இணைந்து தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.



