ஹிருத்திக் ஜோடியான யாமி கௌதம்... குத்தாட்டத்திற்கு சம்மதிப்பாரா சன்னி லியோன்
ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் புதிய படத்தில் யாமி கௌதம் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் சன்னிலியோனை ஒரு பாட்டுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது மொகஞ்சதாரோ எனும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பில் சஞ்சய் குப்தா இயக்கவுள்ளார்.



