நேற்றையதினம் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கிவிட்டு வெளிவந்தபோது வேளையில் உடகவியளாளர்களுக்கு கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச " இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாக இலங்கை மாறும்" எனத்தெரிவித்தார்