சமஸ்டி ஆட்சிமுறையை உருவாவதற்கு இந்தியாவின் தலையீடு அவசியம் !
வடக்கு மாறும் கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சிமுறை உருவாவதற்கு இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்.
இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மேற்படிப்புக்காக இந்தியா சென்று திரும்பியவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இந்தக் வேண்டுகோளினை விடுத்ததாக பிபிசி சந்தேசய தெரிவித்துள்ளது. இன் நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நடராஜனும் கலந்து கொண்டிருந்தாமை குறிப்பிடத்தக்கது.



