Breaking News

லண்டனில் டபுள் டெக்கர் பஸ்சில் வெடித்த குண்டு பதட்டத்தில் சமூக வலைத்தள ஆர்வலர்கள் பதறவைக்கும் வீடியோ.

லண்டன் பாராளுமன்றத்தின் முன்னால் உள்ள பாலத்தின் மீது சென்றுகொண்டிருக்கும் டபுள் டெக்கர் பஸ்சில் இருந்து திடீர் என குண்டு வெடிப்பதுபோல் காட்சி ஒன்று இணையத்தில் பரவி பார்க்கும் அனைவரின் மனதையும் பதறவைத்துள்ளது.

குறித்த காட்சி ஜாக்கி சானின் " The Foreigner " திரைப் படத்திற்காக பதிவு செய்யபட்ட காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.