750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை அங்கீகாரம்
இது வரியில் இரட்டை பிரஜாவுரிமைக்கென கிடைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைமூலம் இதுவரை விண்ணப்பித்த 3500 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



