Breaking News

வடக்கு கிழக்கில் அவசியமற்ற முகாம்களை அகற்றுங்கள் !

நேற்று (வெள்ளிக்கிழமை) சபையில் தெரிவிகையில் 'வடக்கு, கிழக்கில் உபாய அடிப்படையிலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும்மான ரவூப் ஹக்கீம்   .

நேற்று  நாடாளுமன்றில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தில் காணபடுகின்ற இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுதல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.